News January 8, 2026

திருச்சி: போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

திருச்சி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு <>இங்கு கிளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News January 31, 2026

திருச்சி: காவல்துறை அதிரடி நடவடிக்கை

image

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில், பேருந்தை அதிவேகமாக ஓட்டிய பேருந்து ஓட்டுநரை தட்டிக் கேட்ட பயணியை, தனியார் பேருந்து ஓட்டுநர் தாக்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் அதிவேகமாக பகிரப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக திருச்சி காவல்துறை துரிதமுடன் செயல்பட்டு ஓட்டுனர் அன்புராஜை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!