News September 18, 2025
திருச்சி: பொதுமக்கள் நடமாட தடை – கலெக்டர்

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அனியாப்பூர் கிராமம், வீரமலை பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், வரும் 18 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. ஆகவே இப்பகுதியில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் நடமாடவோ, கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுவோ கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 11, 2026
திருச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருச்சி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News April 11, 2026
திருச்சி கிழக்கில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள கமல்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்.,20-ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 11, 2026
திருச்சி: Degree போதும்.. இந்தியன் வங்கியில் வேலை

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 350
3. வயது: 22-45
4. சம்பளம்: ரூ.48,480- ரூ.1,05,280
5. கல்வித்தகுதி: BE/B.Tech, ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 28.04.2026
7. மேலும் தகவலுக்கு:<
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!


