News September 7, 2025

திருச்சி: பெல் நிறுவனத்தில் சேர வாய்ப்பு

image

திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 760 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ, ITI, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.11,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக் செய்து <<>>செப்.,15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க..

Similar News

News September 8, 2025

திருச்சி: வாழவந்தி அரவண்காடு அருகே பெண் பலி

image

முசிறி அருகே சிந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனி அம்மாள் (45) இவர் இன்று காலையில் தனது மொபட்டில் முசிறி துறையூர சாலையில் வாளவந்தி அரவங்காடு அருகே வந்தபோது எந்தவித செய்கையும் காட்டாமல் திரும்பி உள்ளார். அப்போது குளித்தலை உழவர் சந்தை பகுதியைச் சேர்ந்த ஆனந்த் குமார் (24) ஓட்டி வந்த கார் மொபட் மீது மோதியதில் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்தனர்.

News September 8, 2025

திருச்சியில் சுற்றுப் பயணத்தை தொடங்கும் விஜய்

image

தவெக தலை​வர் விஜய் வரும் செப்.,13-ம் தேதி திருச்​சி​யில் தேர்​தல் பிரச்சாரத்தை தொடங்க உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. மேலும் அவர் அதே நாளில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் குன்னம் தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். மேலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் இடங்கள் ஓரிரு நாளில் இறுதி செய்யப்​பட்​டு, அதி​காரப்​பூர்​வ​மாக ​வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

News September 7, 2025

திருச்சி: LIC நிறுவனத்தில் வேலை – ரூ.88,000 சம்பளம்

image

திருச்சி மக்களே..! காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளை (செப்.,8) கடைசி நாளாகும். அனைவருக்கும் இத்தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!