News December 22, 2025
திருச்சி: பி.ஆர்.பாண்டியன் இன்று விடுதலை

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியனுக்கு ஓஎன்ஜிசி வழக்கில் வழங்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை, சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கிய நிலையில், திருச்சி மத்திய சிறையில் இருந்து பி.ஆர் பாண்டியன் இன்று நண்பகல் விடுவிக்கப்படுகிறார். பின்னர் காமராஜர் சிலைக்கும் அதனை தொடர்ந்து, தஞ்சசை மனுநீதி சோழன் சிலைக்கும் மரியாதை செலுத்த உள்ளார்.
Similar News
News December 26, 2025
ஸ்ரீரங்கம்: ஆண்டாள் கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் உள்ள ஆண்டாள் கண்ணாடி அறையில், பாவை நோன்பின் 10-ம் நாளான இன்று காலை நாற்றத்துழாய்முடி நாராயணன் கோளத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.