News April 1, 2024

திருச்சி: பிரேமலதாவை வரவேற்ற மாஜி அமைச்சர்கள்

image

திருச்சி அதிமுக வேட்பாளரை ஆதரித்து இன்று மாலை ஆறு மணிக்கு தென்னூர் மரக்கடை அருகே மறைந்த விஜயகாந்த் அவர்களின் மனைவி, பிரேமலதா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதையடுத்து திருச்சி வந்த அவருக்கு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரமோகன் அவருக்கு பொன்னாடை அளித்து சிறப்பு வரவேற்பளித்தனர். உடன் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, சிவபதி, மற்றும் மோகன் இருந்தனர்.

Similar News

News April 1, 2026

திருச்சி: லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு…

image

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம், <>https://cms.rbi.org.in<<>> என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்திற்கு சென்று, புகார் அளித்தால் போதும் சம்பந்தப்பட்ட நபர் / வங்கி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE NOW!

News April 1, 2026

திருச்சி – பெங்களூர் சிறப்பு ரயில் அறிவிப்பு!

image

கோடை விடுமுறையை முன்னிட்டு திருச்சி – எஸ்எம்விடி பெங்களூரு விரைவு சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ஏப்.7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 5:30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு கரூர், நாமக்கல் வழியாக மதியம் 1:30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கத்தில் மதியம் 3 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு, இரவு 10:30 மணிக்கு திருச்சி வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 1, 2026

திருச்சி: Constable வேலை – APPLY HERE

image

ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 827
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
5. கல்வித்தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.04.2026
7. மேலும் அறிய: <>CLICK <<>>HERE
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!