News February 19, 2026

திருச்சி: பணத்தை பாதுகாக்க இத தெரிஞ்சிக்கோங்க!

image

உங்கள் Bank Account-ல் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, cybercrime.gov.in என்ற இணையத்தில் புகார் அளித்து உங்கள் பணத்தை மீட்க முடியும். அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..

Similar News

News February 19, 2026

திருச்சி: கலை விருதிற்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இயல், இசை, நாடக கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு, கலை விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது கலை தொடர்பான சான்றிதழ்களுடன் வரும் மார்ச்.21ஆம் தேதிக்குள், “உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், நைட் சாயில் டெப்போ ரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சி-06” என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 19, 2026

திருச்சி: வீடு தேடி வரும் ரேஷன் கார்டு – APPLY!

image

திருச்சி மக்களே, புது ரேஷன் கார்டு வேண்டுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். <>இங்கு க்ளிக் <<>>செய்து, உங்களது மொபைல் எண், முகவரி, மாவட்டம் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் போதும். புதிய ரேஷன் கார்டு சில நாட்களில் உங்கள் வீடு தேடி வந்து சேரும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள மறக்காம ஷேர் பண்ணுங்க!

News February 19, 2026

திருச்சி: இனி டாக்டர் பீஸ் FREE..!

image

திருச்சி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <>இங்கு கிளிக் <<>>செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். இந்த அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!