News June 4, 2024

திருச்சி: நோட்டாவுக்கு இத்தனை வாக்குகளா?

image

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஜமால் முகமது கல்லூரியில் இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் மதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முதல் சுற்று முடிவில் NOTA வுக்கு 583 வாக்குகள் பதிவாகி உள்ளது.

Similar News

News February 7, 2026

திருச்சி: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

image

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 7, 2026

பஞ்சப்பூர்: காய்கறி சந்தைக்கு ரூ.100 கோடி நிதி

image

பஞ்சப்பூர் பகுதியில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த காய்கறி சந்தை கட்டுமான பணிகளுக்கு, முனிசிபல் பத்திரங்கள் வாயிலாக நிதி திரட்டுவதற்கு, மும்பை பங்குசந்தை வாயிலாக பத்திரங்கள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில், 3 நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதில் ரூ.100 கோடி மாநகராட்சிக்கு நிதி வரப் பெற்றுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.

News February 7, 2026

திருச்சி: RC ரத்து – உடனே CHECK பண்ணுங்க!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து, Informational Services பிரிவில், ‘Know Your Vehicle Details’ என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!