News January 4, 2026

திருச்சி: நினைத்ததை நிறைவேற்றும் காலபைரவர் கோவில்

image

திருச்சியில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஓயாமரி சுடுகாடு பகுதியில் காலபைரவருக்கென தனிக்கோவில் அமைந்துள்ளது. ஓயாமல் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டுவருவதால் ஓயாமரி சுடுகாடு என பெயர் பெற்ற இத்தளத்தில் அமைந்துள்ள காலபைரவரை அஷ்டமி தினத்தன்று எள் விளக்கு, எலுமிச்சை பழம், தேங்காய் மூடியில் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE NOW!

Similar News

News January 21, 2026

திருச்சி: படைவீரர்கள் சட்ட ஆலோசனை முகாம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களுக்கு சட்டரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் வகையில், திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தில் வாரம்தோறும் புதன்கிழமையன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு, சட்ட ஆலோசனைகளை பெற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!