News January 6, 2026
திருச்சி: தோஷங்கள் தீர இந்த கோயில் போங்க!

திருச்சி மாவட்டம் மாந்துறையில் துன்பங்கள் நீக்கும் காயதிரி நதி கொண்ட தலம் எனக்கூறப்படும் ஆம்ரவனேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இகோயில் 1800 ஆண்டுகள் பழமையானதாகும். இங்குள்ள சிவன் சுயம்புவாய் தோன்றியவர் என கூறப்படுகிறது. இங்குள்ள சிவனை வணங்கினால் திருமண தடை, தோஷங்கள், பாவங்கள், சாபங்கள் என அனைத்தும் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!
Similar News
News February 9, 2026
திருச்சி: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

திருச்சி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News February 9, 2026
திருச்சி: பெண் குழந்தை உள்ளதா? இதோ ரூ.50,000!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News February 9, 2026
திருச்சி: 4 போலீசார் அதிரடி சஸ்பெண்ட் !

நவல்பட்டு பகுதியை சேர்ந்தவர் வசந்த குமார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்த திருச்சி மாநகர போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அப்போது வசந்தகுமார் தன் உடலில் கஞ்சாவை மறைத்து வைத்து, அதனை மீண்டும் சிறைக்குள் எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் கைதி காவலில் அலட்சியமாக செயல்பட்ட போலீசார் 4 பேரை திருச்சி போலீஸ் கமிஷனர் காமினி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


