News January 23, 2026

திருச்சி: திருமண தடை நீக்கும் பொன்னேஸ்வரி அம்மன்

image

திருச்சி மாவட்டம், பொன்மலையில் மிகவும் பிரசித்தி பெற்ற பொன்னேஸ்வரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. திருமண தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் இக்கோவிலில் உள்ள பால் கிணற்றில் நீராடி அன்னைக்கு அபிஷேகம் செய்தால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. நீங்கள் இக்கோவிலுக்கு சென்றது உண்டா ? மேலும் உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை SHARE செய்யவும்!

Similar News

News January 24, 2026

தென்னக ரயில்வே சூப்பர் அறிவிப்பு!

image

குடியரசு தினம் முதல் சோழன் விரைவு வண்டி(Sl no: 104,105) திருவெறும்பூரில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக திருவெறும்பூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இந்தாண்டு நிறைவேறியுள்ளது. இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட திருச்சி எம் பி துரை வைகோவுக்கு திருச்சி மக்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!