News April 23, 2025

திருச்சி – தாம்பரம் இடையே கோடை விடுமுறை சிறப்பு ரயில் இயக்கம்

image

கோடை விடுமுறையை ஒட்டி தாம்பரம் – திருச்சி இடையே ஏப்-29ம் தேதி முதல் ஜூன் 29-ம் தேதி வரை இரு மார்க்கத்திலும் வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து காலை 5:35 க்கு புறப்படும் ரயில் மதியம் 12:30 க்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரத்திலிருந்து மதியம் 3:45 க்கு புறப்படும் ரயில் இரவு 10:40 க்கு திருச்சி வந்தடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News December 12, 2025

திருச்சி: அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு “அவ்வையார் விருது” ஆண்டுதோறும் மகளிர் தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தகுதி உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் https://awards.tn.gov.in என்ற தளத்தில் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-213796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!