News October 28, 2025

திருச்சி: தபால் துறையில் வேலை- ரூ.30,000 சம்பளம்

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.30,000
4. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
5. கடைசி தேதி : 29.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK செய்க.<<>>
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

Similar News

News October 28, 2025

திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை அறிக்கை

image

திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாகவும், பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கண்காணிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தப்டுள்ளனர். தொடர்ந்து காய்ச்சல் கண்டறியப்பட்ட வார்டுகளில் காலை, மாலை என முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News October 28, 2025

திருச்சி: உங்க பெயரை மாற்றணுமா? SUPER CHANCE

image

உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க இங்கு<> கிளிக் <<>>செய்யவும். தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News October 28, 2025

திருச்சி: தலைமறைவாக இருந்தவர்கள் கைது

image

திருச்சி, மன்னார்புரத்தில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனம் மீது பண மோசடி செய்ததாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த திருப்பூரைச் சேர்ந்த முத்து, ஈஸ்வரன் ஆகிய இருவர் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டு, முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!