News January 21, 2026

திருச்சி: தண்டவாளத்தில் தலை துண்டித்து பலி

image

மணப்பாறை ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் தண்டவாளத்தின் குறுக்கே தலையை வைத்து படுத்துள்ளார். அப்போது ரயில் நிலையத்தில் நின்று புறப்பட்ட ரயில் ஏறியதில், தலை துண்டித்து, பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் உடலை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News April 10, 2026

திருச்சி: ரூ.66,000 சம்பளத்தில் ரயில்வே வேலை – APPLY NOW!

image

திருச்சி மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.27-ம் தேதி கடைசி நாள். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க.

News April 10, 2026

திருச்சி மாவட்டத்தில் 171 வேட்பாளர்கள் போட்டி!

image

சட்டசபைத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் இறுதிப்பட்டியல் நேற்று (09.04.2026) மாலை வெளியிடப்பட்டது. அதன்படி, 9 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 171 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக திருவெறும்பூர் தொகுதியில் 26 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக முசிறி தொகுதியில் 11 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

News April 10, 2026

திருச்சி: 2 இளைஞரகள் மீது பாய்ந்த குண்டாஸ்

image

திருவெறும்பூர் அருகே பாலாஜி என்பவர் அவரது நண்பர்களை பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்தபோது, கோபால், ராஜாமுகமது ஆகியோர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பண, பறித்து சென்றனர். இதுகுறித்து பாலாஜி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் இருவரையும் கைது செய்தனர்.இந்நிலையில் இருவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் விதமாக, இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் நேற்று உத்திரவிட்டார்.

error: Content is protected !!