News February 25, 2026

திருச்சி: டிகிரி போதும்… பேங்க் வேலை ரெடி

image

பெடரல் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு அசோசியேட் ஆபீசர் (Associate Officer – Sales) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: பல்வேறு
3. சம்பளம்: ரூ.38,666- ரூ. 55,833
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 21-27
6. கடைசி தேதி: 04.03.2026
7.விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News February 26, 2026

திருச்சி: ரூ.5,000 பெற சுலபமான வழி – APPLY..!

image

திருச்சி மக்களே, உங்களுக்கு ரூ.5000 வரலையா? கலைஞர் உரிமை தொகை பெற CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்து இருக்கு. <>இங்கு க்ளிக் <<>>செய்து submit an appeal for KMUT என்பதை தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண், வங்கி கணக்கு எண் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. உங்க மனுகுறித்து விரைவாக பரீசிலனை செய்யபட்டு ரூ.5000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நல்ல தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News February 26, 2026

திருச்சி ஐஐஎம்-யில் நிதி பயிற்றுநர் பணி

image

திருச்சி மாத்தூர் பகுதியில் அமைந்துள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்), நிதி மற்றும் கணக்கு துறையில், நிதி பயிற்றுநர் பயிற்சிக்கு 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 28 வயதுக்குள் உடைய, எம்.காம், பி.காம் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் www.iimtrichy.ac.in என்ற தளத்தில் இன்று (பிப்.26) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!