News January 31, 2026

திருச்சி: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

திருச்சி மாவட்ட மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>www.msmeonline.tn.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 6, 2026

திருச்சி: உதவித்தொகைப் பெற 4,431 பேர் தேர்வு

image

திருச்சி மாவட்ட கலக்டெர் செய்தி வெளிட்டுள்ளார். அதில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை உட்பட பல்வேறு மாதாந்திர உதவித்தொகைகள் பெறுவதற்கு, திருச்சி மாவட்டத்தில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் மூலம் புதிதாக 4,431 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!