News December 2, 2025
திருச்சி: சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

திருச்சி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <
Similar News
News December 4, 2025
திருச்சியில் வாகன ஏலம் அறிவிப்பு – போலீஸ்

திருச்சி மாவட்ட காவல்துறையினரால், சட்ட விரோத மதுவிற்பனை வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத இரண்டு சக்கர வாகனங்கள்-10, நான்கு சக்கர வாகனம்-2 மூன்று சக்கர வாகனம்-1 என மொத்தம் 13 வாகனங்கள் வரும் 10-ம் தேதி திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது என திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 2025-26 பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ராபீ பருவத்தில் பயிரிடப்பட்ட சிவப்பு மிளகாய்க்கு 31.01.26 வரையிலும், வெங்காய பயிருக்கு 15.02.26 வரையிலும், வாழை, மரவள்ளி பயிருக்கு 28.02.26 வரையிலும் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் உள்ளது. எனவே விவசாயிகள் பிரீமியம் தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.