News September 27, 2025
திருச்சி: சிறை கைதி தப்பியோட்டம்

திருச்சி மத்திய சிறையில் திருட்டு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி கைதாகி சிறைதண்டனை அனுபவித்து வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரவீன் (34) என்பவர் உடல்நல குறைவால் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது போலீசாரிடமிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில் தப்பி ஓடிய தண்டனை குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Similar News
News January 31, 2026
திருச்சி: கண் குறைபாடுகளை நீக்கும் கோயில்

திருச்சி, துவாக்குடியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில், பொய்கைக்குடிக்கு அருகே மலையடிப்பட்டியில் கமலவல்லி நாச்சியார் சமேத கண்நிறைந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கண் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், பெருமாளுக்கு அமாவாசை அல்லது சனிக்கிழமை ஆகிய நாட்களில் கண்மலர் சாற்றி அர்ச்சனை செய்தால் கண் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 31, 2026
திருச்சி: B.E போதும் ரூ.48,480 சம்பளத்தில் வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Specialist Officer (IT) பணியிடங்களைநிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 418
3. வயது: 22 – 37
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.1,05,280
5. கல்வித் தகுதி: B.E/B.Tech, M.E/M.Tech, MCA
6. கடைசி தேதி: 19.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 31, 2026
திருச்சி: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

திருச்சி மாவட்ட மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <


