News April 28, 2024

திருச்சி: கோடைகால பயிற்சி.. கலெக்டர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் நாளை முதல் மே மாதம் 13ஆம் தேதி வரை திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும் நடைபெற உள்ளது. கூடுதல் விபரங்களுக்கு 04312420685 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பிரதீப்குமார் இன்று அறிவித்துள்ளார்.

Similar News

News February 17, 2026

வாக்காளர் பட்டியல் வெளியீடு – தேர்தல் அலுவலர் தகவல்

image

இந்திய தேர்தல் ஆணையத்தால் வரும் 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி முரண்பாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு, தொடர்புடைய நபர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், இறுதி வாக்காளர் பட்டியலானது வரும் 23ம் தேதி வெளியிடப்படும் என திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!