News February 9, 2026

திருச்சி: குழந்தை பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு

image

திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில், ஒரு ஆற்றுப்படுத்துநர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் <>https://tiruchirappalli.nic.in<<>> என்ற தளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து, வரும் 24 ஆம் தேதி மாலை 5:30 மணிக்குள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!