News September 18, 2025
திருச்சி: கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

திருச்சி மாவட்டம், பெருவளப்பூர் அருகே உள்ள கண்ணாக்குடியை சேர்ந்த மாதவன் (26), நேற்று தனது வயல்வெளியில் விழுந்து கிடந்த மரக்கிளைகளை அகற்றிவிட்டு அருகில் இருந்த கிணற்றில் கை, கால் கழுவுவதற்காக இறங்கியுள்ளார். அப்போது நிதைத்தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்த அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 9, 2026
திருச்சி: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘<
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க
News March 9, 2026
அரசியல் திருப்புமுனையாகுமா திருச்சி?

திருச்சி, சிறுகனூரில் இன்று திமுகவின் 12-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. திருச்சி என்றாலே அரசியலில் திருப்புமுனை அளிக்கும் இடமாகத் தான் உள்ளது. 1956-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திமுக 2-வது மாநில மாநாட்டில் தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கபட்டது. மேலும் 2006, 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன் திருச்சியில் மாநாடு நடத்தி திமுக ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
News March 9, 2026
திருச்சி: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


