News January 31, 2026

திருச்சி: காவல்துறை அதிரடி நடவடிக்கை

image

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில், பேருந்தை அதிவேகமாக ஓட்டிய பேருந்து ஓட்டுநரை தட்டிக் கேட்ட பயணியை, தனியார் பேருந்து ஓட்டுநர் தாக்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் அதிவேகமாக பகிரப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக திருச்சி காவல்துறை துரிதமுடன் செயல்பட்டு ஓட்டுனர் அன்புராஜை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Similar News

News February 12, 2026

திருச்சி: வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

image

திருச்சி மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. இங்கு <>க்ளிக் <<>>செய்து மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன தன் (PMJDY) திட்டத்தின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியில் கொடுங்க. உங்க வங்கி கணக்கு மாறிவிடும்.. இனி தேவையில்லாத FINE விழுகாது.. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…!

News February 12, 2026

திருச்சி: டிரோன்கள் பறக்க தடை

image

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிப்.13, 14 ஆகிய தேதிகளில் திருச்சி வருகை தர உள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு காரணமாக, திருச்சி மாநகரில் மேற்கண்ட தேதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்ப்பட்டுள்ளது.

News February 12, 2026

திருச்சி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன்<> இங்கே கிளிக் <<>>செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!