News December 24, 2025
திருச்சி: கல்லூரி மாணவி தற்கொலை

திருவெறும்பூர் அருகே வேங்கூர் பகுதியை சேர்ந்தவர் தீப ரோஷினி (19). இவர் தனியார் கல்லூரியில் பி.டெக் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவரது தாய் வெளியே சென்று இருந்த நிலையில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் உடலை கைப்பற்றி, தாய் ஜானகி அளித்த புகாரின் பேரில் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 25, 2025
திருச்சி: வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரும் 27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வாக்காளர்கள் கலந்து கொண்டு, தங்களது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட சேவைகளை பெறலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சரவணன் தெரிவித்துள்ளார்.