News December 12, 2025

திருச்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணிகளின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் இங்கே<> க்ளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE NOW

Similar News

News December 13, 2025

திருச்சி: அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.9 லட்சம்

image

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி உத்தரவின் பேரில், மாநகர காவல்துறையினரால் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 சக்கர வாகனங்கள்-25, 4 சக்கர வாகனங்கள் 4 என மொத்தம் 29 வாகனங்கள், போதை பொருள் ஒழிப்பு கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கப்பெற்ற ரூ.9,63,1164/-ஐ அரசு கணக்கில் காவல்துறை சார்பில் வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருச்சி: டிச.31 கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!

image

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<> eportal.incometax.in<<>> என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை இணைக்கலாம். SHARE IT!

error: Content is protected !!