News June 26, 2024

திருச்சி கமிஷனர் அறிக்கை

image

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியில் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், தபால், ஆன்லைன் மூலமாகவும் சுமார் 958 மனுக்கள் வந்தது. அதில் 876 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, மீதமுள்ள 82 மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் மூலம் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.

Similar News

News March 2, 2026

திருச்சி: துணை கலெக்டர்கள் இடமாற்றம்

image

தமிழகம் முழுவதும் துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் 21 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் திருச்சி மாவட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீராம், திருச்சி வாணிப கழக சிறப்பு பறக்கும் படை துணை கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி தனி மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் கன்னியாகுமரி வாணிபக் கழக மண்டல மேலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News March 2, 2026

திருச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

திருச்சி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு க்ளிக் செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News March 2, 2026

திருச்சி: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் / சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தி
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!