News August 23, 2025
திருச்சி: கட்டாயம் போனில் இருக்க வேண்டிய எண்கள்

▶️ திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0431-2415031
▶️ மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
▶️ விபத்து உதவி எண் – 108
▶️ காவல் கட்டுப்பாட்டு அறை – 100
▶️ தீ தடுப்பு, பாதுகாப்பு – 101
▶️ குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️ பேரிடர் கால உதவி – 1077
▶️ இந்த எண்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
Similar News
News April 8, 2026
திருச்சி: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

திருச்சி மாவட்டம் துவாக்குடிமலையை சேரவர்கள் ராஜபாண்டி(28), ரவிக்குமார் என்கிற பாடர்ரவி(27). ரவுடிகளான இவர்கள் கடந்த மாதம் அய்யர் சாமி(30) என்பவரிடம் பணம் கேட்டு கதியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த அவரளித்த புகாரின்பேரில் இருவரும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாடர்ரவியை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சவரணன் உத்திவிட்டார்.

திருச்சி: 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை – சோகம்

லால்குடி அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல!