News March 20, 2026
திருச்சி: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சி மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News April 2, 2026
திருச்சி: இலவச வீட்டு மனை வேண்டுமா?

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 5 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 2 சென்ட், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 3 சென்ட் நிலமும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி VAO-வை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க.

திருச்சி: வேட்பு மனு தாக்கல் செய்யும் விஜய்!

சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிட உள்ளார். இதற்காக இன்று திருச்சிக்கு வருகை தந்து வேட்பு மனுதாக்கல் செய்து, தொடர்ந்து திருச்சி மரக்கடை பகுதியில் தனது முதல் திருச்சி பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். முன்னதாக இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் MLA இனிகோ இருதயராஜ் விஜய்யை திராணியற்றவர் என விமர்சித்திருந்தார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன மக்களே..