News January 22, 2026

திருச்சி: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் ஜன.24ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்வில், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு, தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 11, 2026

திருச்சி: செலவு கணக்கு தாக்கல் செய்ய தேதி அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஓட்டு பதிவுக்கு முன் 3 முறை, ஓட்டு பதிவுக்கு பின் 1 முறை என 4 முறை செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி வரும் 13, 17, 21 ஆகிய தேதிகளில் செலவு கணக்கை தாக்கல் செய்யும்படி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் துல்லியமாக செலவு கணக்குகளை எழுதி பராமரிக்க வேண்டும் என தேர்தல் செலவின பார்வையாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!