News February 6, 2026
திருச்சி: உதவித்தொகைப் பெற 4,431 பேர் தேர்வு

திருச்சி மாவட்ட கலக்டெர் செய்தி வெளிட்டுள்ளார். அதில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை உட்பட பல்வேறு மாதாந்திர உதவித்தொகைகள் பெறுவதற்கு, திருச்சி மாவட்டத்தில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் மூலம் புதிதாக 4,431 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
Similar News
News February 19, 2026
திருச்சி: கலை விருதிற்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இயல், இசை, நாடக கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு, கலை விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது கலை தொடர்பான சான்றிதழ்களுடன் வரும் மார்ச்.21ஆம் தேதிக்குள், “உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், நைட் சாயில் டெப்போ ரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சி-06” என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News February 19, 2026
திருச்சி: வீடு தேடி வரும் ரேஷன் கார்டு – APPLY!

திருச்சி மக்களே, புது ரேஷன் கார்டு வேண்டுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். <
News February 19, 2026
திருச்சி: இனி டாக்டர் பீஸ் FREE..!

திருச்சி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <


