News December 16, 2025
திருச்சி: இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலை!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45, OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. இந்த தகவலை மற்றவர்களும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 19, 2025
திருச்சி: முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (டிச.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக திருச்சி மத்திய பேருந்து நிலையம், வஉசி சாலை, கலெக்டர் ஆபிஸ் சாலை, கண்டோன்மென்ட், வாலாஜா சாலை, மன்னார்புரம், பொன்மலைப்பட்டி, பெரிய சூரியூர், குண்டூர், வேங்கூர், முசிறி, தண்டலைபுதூர், மணமேடு, தும்பலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 6 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
News December 19, 2025
திருச்சி அருகே இளம்பெண் தற்கொலை

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அடுத்த சரளப்பட்டியைச் சேர்ந்தவர் திலகவதி. இவருக்கும் அவரது கணவர் பிரபாகரனுக்கும் இடையே விவாகரத்து வழக்கானது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் தீர்ப்பு 3 நாட்களில் வழங்கப்பட இருந்த நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான திலகவதி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வையம்பட்டி போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.