News January 12, 2026
திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News April 10, 2026
திருச்சி: ரூ.66,000 சம்பளத்தில் ரயில்வே வேலை – APPLY NOW!

திருச்சி மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் <
News April 10, 2026
திருச்சி மாவட்டத்தில் 171 வேட்பாளர்கள் போட்டி!

சட்டசபைத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் இறுதிப்பட்டியல் நேற்று (09.04.2026) மாலை வெளியிடப்பட்டது. அதன்படி, 9 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 171 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக திருவெறும்பூர் தொகுதியில் 26 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக முசிறி தொகுதியில் 11 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
News April 10, 2026
திருச்சி: 2 இளைஞரகள் மீது பாய்ந்த குண்டாஸ்

திருவெறும்பூர் அருகே பாலாஜி என்பவர் அவரது நண்பர்களை பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்தபோது, கோபால், ராஜாமுகமது ஆகியோர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பண, பறித்து சென்றனர். இதுகுறித்து பாலாஜி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் இருவரையும் கைது செய்தனர்.இந்நிலையில் இருவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் விதமாக, இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் நேற்று உத்திரவிட்டார்.


