News October 10, 2025

திருச்சி: இனி அலைச்சல் இல்லை!

image

திருச்சி மக்களே, உங்களது சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டாம். நீங்கள் <>tnurbanepay.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும் இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் போன்ற சேவைகளையும் பெறலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News October 10, 2025

திருச்சி: கனரா வங்கியில் வேலை APPLY NOW!

image

கனரா வங்கியில் தமிழ்நாடு முழுவதும் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. பணி: Graduate Apprentices
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.15,000
4. வயது வரம்பு: 20-28 (SC/ ST-33, OBC 31)
5. கடைசி தேதி: 12.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே கிளிக் <<>>செய்யவும். ஷேர் பண்ணுங்க!

News October 10, 2025

திருச்ச: கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

image

1. மாவட்ட கட்டுப்பாட்டு அறை: 1077
2. மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: 0431-2415031, 2415032
3. காவல் கட்டுப்பாட்டு அறை: 100
4. விபத்து உதவி எண்: 108
5. தீ தடுப்பு: 101
6. விபத்து அவசர வாகன உதவி: 102
7. குழந்தைகள் பாதுகாப்பு: 1098
8. பேரிடர் கால உதவி: 1077. இந்த எண்களை உங்களது போனில் மறக்காமல் SAVE செய்து கொள்ளுங்கள். SHARE NOW !

News October 10, 2025

திருச்சி மாவட்ட மக்களுக்கு அற்புத வாய்ப்பு

image

சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ‘நான் முதல்வன்’ திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், காய்கறி, பழ நாற்றுகள் உற்பத்தியாளர் பயிற்சி அக்.10 – நவ.13ஆம் தேதி வரை 25 நாட்கள் நடைபெற உள்ளது. இதில், 18-35 வயது இளைஞர்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நேரிலோ, நான் முதல்வன் திட்டத்தின் ‘வெற்றி’ செயலியிலோ முன்பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 04312962854 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!