News December 23, 2025
திருச்சி: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

திருச்சி மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் ஷேர் செய்து உதவுங்க!
Similar News
News December 28, 2025
திருச்சி: லைசன்ஸை, ஆர்.சி புக் மறந்துட்டீங்களா?

திருச்சி மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உடனே <
News December 28, 2025
‘பாஜக-வுடன் கூட்டணி கிடையாது’ – திருச்சியில் டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அதில், ‘அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் இணைந்தால் தான் வெற்றி சாத்தியமாகும். எந்த ஒரு அழுத்தம் கொடுத்தாலும் பாஜகவால் தங்களை கூட்டணிக்குள் இணைக்கமுடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் பல கட்சிகள் தங்களது கூட்டணிக்கு சேர அமமுகவை அழைத்து வருகிறது’ என்றார்.
News December 28, 2025
திருச்சியில் சோகம்: 4 வயது குழந்தை பலி!

பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே தனது 4 வயது ஆண்குழந்தையை ஸ்கூட்டி வாகனத்தின் முன்னாள் நிற்கவைத்துக் கொண்டு தாய் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, சாலையோரம் இருந்த மணல் சறுக்கியதில் குழந்தை தவறி கீழேவிழுந்தது. அப்போது பின்னால் வந்த சரக்கு வாகனத்தின் சக்கரம் குழந்தையின் தலையின் மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


