News October 31, 2024
திருச்சி ஆட்சியர் அழைப்பு

உப்பிலியபுரம், தலுகை ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் புதிதாக அமையவுள்ள, சமத்துவபுர வீடுகளுக்கு தழுகை ஊராட்சியில் இருந்து தகுதியான வீடற்ற பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயனாளிகள் ஆதார் அட்டை, ஜாதி சான்று ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை உப்பிலியபுரம் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நவ.29 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார்.
Similar News
News August 16, 2025
திருச்சியில் நிலம் வாங்குவோர் கவனத்திற்கு

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். நிலத்தின் மீது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி அறிய <
News August 16, 2025
திருச்சி மாநகரை பற்றிய சுவாரசிய தகவல்கள்

➡️ தமிழகத்தின் 4-வது பெரிய நகரம்
➡️ மொத்த மக்கள் தொகை : 10.2 லட்சம்
➡️ மொத்த பரப்பளவு : 167 சதுர கி.மீ
➡️ ஆண்டு வருவாய்: ரூ.600 கோடி
➡️ மண்டலங்கள் : 5
➡️ வார்டுகள் – 65
➡️ ஆங்கிலேயர் வைத்த பெயர்: திரிசினோபோலி (Trichinopoly)
➡️ நகரமாக உருவெடுத்த ஆண்டு: 1866
➡️ இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
News August 15, 2025
திருச்சி: கடன் தொல்லை நீங்க வேண்டுமா?

திருச்சி அருகே வயலூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் ஆதி நாதரையும் ஆதி நாதியையும் முருகப் பெருமான் பூசிப்பது வயலூரின் தனிச் சிறப்பாகும். மேலும் அருணகிரிநாதர் பாடிய தலமாகவும், திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் இது விளங்குகிறது. இக்கோயிலில் முருகனை வழிபட்டால் கடன் தொல்லை, திருமண தடை உள்ளிட்டவை தீரும் என்பது நம்பிக்கை. பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க.