News March 9, 2026

திருச்சி: அரசு பேருந்து மோதி இளைஞர் தலை நசிங்கி பலி

image

திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், காரைக்குடியில் இருந்து திருச்சி வந்த அரசு பேருந்து, திருச்சி ஜெயில் கார்னர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநரை கைது செய்து, விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!