News May 14, 2024

திருச்சி: அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 9ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் திருச்சி மாவட்டம் 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 90.41% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 85.56 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.70 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News April 3, 2026

திருச்சி: மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு – வாலிபர் தற்கொலை

image

உப்பிலியபுரம் அருகே ஈ.பாதர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்(26) இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வந்துள்ளார். இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர் விஷம் குடித்தார். தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து உப்பிலியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 3, 2026

திருச்சி: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நேற்று (ஏப்.02) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!