News March 24, 2024
திருச்சி: அமமுக வேட்பாளர் இவர் தான்

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அமமுக சார்பில் 2 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை டிடிவி தினகரன் இன்று அறிவித்துள்ளார். அதன்படி, திருச்சியில் செந்தில்நாதன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 7, 2025
திருச்சி: LIC நிறுவனத்தில் வேலை – ரூ.88,000 சம்பளம்

திருச்சி மக்களே..! காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News September 7, 2025
திருச்சி: சந்திர கிரகணத்தை பார்க்கலாம் வாங்க

இந்த ஆண்டின் அரிய முழு சந்திர கிரகணம் இன்று (செப்.7) இரவு நடைபெற உள்ளது. இதை வெறும் கண்களால் காண முடியும். சந்திர கிரகணத்தை காண திருச்சி தென்னூரில் செயல்பட்டு வரும் திருச்சி மாநகராட்சி அறிவியல் பூங்காவில் இன்று இரவு சந்திர கிரகணத்தை பார்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலவசமாக இந்த அறிவியல் பூங்காவிற்கு வந்து சந்திர கிரகணத்தை கண்டு வியக்க
மாநகராட்சி அழைப்பு விடுப்புகப்பட்டுள்ளது. SHARE IT
News September 7, 2025
திருச்சி – டெல்லி விமான சேவை அறிமுகம்

இண்டிகோ நிறுவனம் திருச்சி – டில்லி தினசரி சேவையை வரும் 16ஆம் தேதி முதல் வழங்க உள்ளது. திருச்சியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் விமானம் காலை 9:15 மணிக்கு டில்லியை அடையும். மறு வழித்தடத்தில் டெல்லியில் இருந்து பிற்பகல் 2:40 மணிக்கு புறப்பட்டு மாலை 5:45 திருச்சி வந்தடையும். இந்த சேவையில் 180 இருக்கைகள் கொண்ட ஏர் பஸ் விமானம் இயக்கப்பட இருப்பதால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. SHARE