News March 20, 2026
திருச்சி: அச்சக உரிமையாளர்களுக்கான அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அச்சக உரிமையாளர்கள் தாங்கள் தேர்தலுக்காக அச்சடித்த துண்டு பிரசுரம், போஸ்டர் மற்றும் பதாகைகள் கீழ் பகுதியில் அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி விபரத்தினை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். மேலும் அச்சடிக்கப்பட்ட நகல் மற்றும் பிரசுரம் செய்தவரின் உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்ப வேண்டும் என தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 29, 2026
திருச்சி: ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 வேண்டுமா!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <
News March 29, 2026
திருச்சி: விஜய்க்கு தைரியம் இல்லை – இனிகோ இருதயராஜ்

திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், விஜய் தைரியமும் திராணியும் இல்லாதவர், அதனால் தான் அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என கடுமையாக சாடினார்.
News March 29, 2026
திருச்சி: ரோடு சரியில்லையா? தீர்வு இதோ.!

திருச்சி மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். ‘<


