News September 10, 2024
திருச்சியில் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு

அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்கா சென்று உள்ள தமிழக முதல்வரின் முயற்சியால் “மணப்பாறை தொகுதிக்குட்பட்ட சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் JABIL தொழிற்சாலை அமையவுள்ளது” என அறிவித்துள்ளார். இதன் மூலம் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளதாகவும் அதற்காக திருச்சி மக்கள் சார்பில் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 13, 2025
திருச்சி: VOTER லிஸ்டில் உங்க பெயர் இல்லையா? Check It

திருச்சி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து <
News August 13, 2025
மணப்பாறையில் ஆகஸ்ட் 16-ல் மாநில அளவில் சிலம்பம் போட்டி

மணப்பாறை அருகே ஆலத்தூரில் உள்ள கலைக்கல்லூரியில் ஆகஸ்ட் 16ம் தேதி மாநில அளவிலான திறந்தநிலை சிலம்பம் போட்டி நடைபெறுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடைபெறும் போட்டியில் முன்பதிவு செய்துகொள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒற்றை சிலம்பம், சுருள் வாள் உள்ளிட்ட பல்வேறு வகை சிலம்ப போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ் வழங்கப்படும். விபரங்களுக்கு 9942563462, 90957 05988 அழைக்கவும்.
News August 13, 2025
திருச்சி: ரூ.30,000சம்பளத்தில் Government வேலை!

டிகிரி முடிச்சிட்டு சரியான வேலை இல்லாம இருக்கீங்களா? தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் TNSDCயில் காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Program Manager உட்பட பணிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வாங்கலாம். டிகிரி முடித்தவர்கள் ஆக.18ஆம் தேதிக்குள் இங்கே <