News March 20, 2024

திருச்சியில் 22 ஆம் தேதி முதல்வர் பரப்புரை

image

வரும் 2024-நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 22 ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலும், நாகை, குமரியில் மார்ச்.23ஆம் தேதியும் நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் வரும் 26 ஆம் தேதியும் தேர்தல் பரப்புரை மேற்க்கொள்ளப் போகிறார்.

Similar News

News February 5, 2026

திருச்சி: இங்கெல்லாம் இன்று மின்தடை!

image

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் , பிச்சாண்டார்கோவில், தென்னூர், வரகனேரி மற்றும் திருவானைக்காவல் துணைமின் நிலையங்களில் இன்று (பிப்.5) மாதந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் இன்று காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்ததகவலை SHARE பண்ணுங்க!

News February 5, 2026

திருச்சி: குரூப்-2 தேர்வு குறித்த அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2 தேர்வு வரும் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வினை திருச்சி மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் 724 தேர் எழுத உள்ளனர். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தேர்வர்கள் செல்போன், ப்ளூடூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து வர அனுமதி இல்லை என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!