News April 27, 2024

திருச்சியில் வீசும் வெப்ப அலையால் மக்கள் அவதி,

image

திருச்சியில் வீசும் வெப்ப அலையால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். காலை பொழுதே கடும் வெப்பத்துடன் தான் விடிகிறது .பகல் 11 மணி முதல் மதியம் மூன்று மணி வரை வெப்ப அலை வீசுகிறது. மாநகர பஸ்களில் பயணிக்கும் பயணிகள் வியர்வையில் குளித்தபடி செல்வதை நேற்று காண முடிந்தது. மேலும் வாகன ஓட்டி களுக்காக ,சிக்னல்களில் துணி பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியில் செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர்.

Similar News

News March 9, 2026

அரசியல் திருப்புமுனையாகுமா திருச்சி?

image

திருச்சி, சிறுகனூரில் இன்று திமுகவின் 12-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. திருச்சி என்றாலே அரசியலில் திருப்புமுனை அளிக்கும் இடமாகத் தான் உள்ளது. 1956-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திமுக 2-வது மாநில மாநாட்டில் தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கபட்டது. மேலும் 2006, 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன் திருச்சியில் மாநாடு நடத்தி திமுக ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

News March 9, 2026

திருச்சி: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே <<>>கிளிக் செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!