News August 6, 2024

திருச்சியில் ரயில் சேவை மாற்றம்

image

திருவாரூர்-காரைக்கால் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திருச்சியிலிருந்து காலை 6.50 மற்றும் 8.35 மணிக்கு புறப்பட்டு காரைக்கால் வரை செல்லும் டெமு ரயில்கள் இன்று முதல் 31ம் தேதி வரை, திருச்சியிலிருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்டு செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News September 14, 2025

திருச்சி: பள்ளி மாணவன் தற்கொலை

image

திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் இருந்தனர். இவரது இளைய மகன் திருச்சியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவனின் மூத்த சகோதரர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த மாணவன் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News September 14, 2025

திருச்சி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை

image

திருச்சி மக்களே, Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
✅சம்பளம்: ரூ.64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
✅இத்தகவலை இப்போதே உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News September 14, 2025

திருச்சி: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ??

image

திருச்சி மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால், மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். <>இங்கே க்ளிக்<<>> செய்து இப்போதே செக் பண்ணுங்க. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!