News September 10, 2025
திருச்சியில் பி.ஹெச்.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

திருச்சி, பிஹெச்எல் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பணிக்கு 760 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 18 முதல் 27 வயது உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி பி.ஏ, பி.காம், பி.டெக், டிப்ளமோ, ஐடிஐ ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். உதவித் தொகையாக ரூ.12,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் https://trichy.bhel.com என்ற தளத்தில் வரும் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT NOW,
Similar News
News March 3, 2026
திருச்சி: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

திருச்சி மக்களே, உணவு பொருட்களுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
திருச்சி: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய அரசு நிறுவனமான BSNL-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 3, 2026
திருச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திருச்சியை சேர்ந்த, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற எஸ்.சி, எஸ்.டி மாணவர்களிடம் இருந்து, ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில், இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 25-ம் தேதி கடைசி நாளாகும். இது குறித்த விவரங்களுக்கு 0431-2463969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


