News August 11, 2025
திருச்சியில் பிறந்த பிரபலங்களை பற்றி தெரியுமா?

திருச்சியில் பிறந்த பிரபலங்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க!
✅ பாடலாசிரியர் வாலி,
✅ எழுத்தாளர் சுஜாதா
✅ நடிகர் நெப்போலியன்,
✅நடிகர் சிவகார்த்திகேயன்,
✅ நடிகர் பிரசன்னா,
✅நடிகர் கவின்,
✅இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
✅ இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்
✅ நடிகை ரேணுகா
✅அனு ஹாசன்
✅கிரிஷ்
✅கல்கி சதாசிவம்
நம்ம திருச்சிக்கு பெருமை சேர்ந்த இவர்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்கள்
Similar News
News August 11, 2025
திருச்சி: மனநல மையங்கள் பதிவு செய்ய காலக்கெடு

திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் அனைத்தும் மனநல பராமரிப்புச் சட்டம் 2017-ன் படி முறையான உரிமம் பெற்று இயங்க வேண்டும். உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள், சென்னை கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில மன நல ஆணையத்தில் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 11, 2025
திருச்சி: ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை! Apply Now

TNPSC குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரபபடவுள்ளது. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் Rs.22,800 முதல் Rs.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் <
News August 11, 2025
திருச்சி: BHEL நிறுவனத்தில் வேலை.. கடைசி வாய்ப்பு

BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள ‘515’ கைத்திறத் தொழிலாளர் (Artisans) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு 10th மற்றும் ITI/NAC முடித்த, விருப்பம் <