News October 28, 2024
திருச்சியில் கூடுதல் விமான சேவை

திருச்சி பன்னாட்டு விமான நிலையம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் ஸ்ரீலங்கா விமான நிறுவனத்தின் கொழும்பு – திருச்சி – கொழும்பு வான்வழியில் வருகின்ற 31/10/2024 அன்று கூடுதல் விமானசேவை உள்ளதாக வெளியிட்டுள்ளனர். இந்த தீபாவளி முதல் வாரத்திற்கு 8 சேவைகள் உள்ளதாக கூறியுள்ளனர். அதாவது வியாழக்கிழமைகளில் 2 சேவைகள் உள்ளது.
Similar News
News January 23, 2026
திருச்சி: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா?

திருச்சி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <
News January 23, 2026
திருச்சி: சாலையோரதில் கார் கவிழ்ந்து விபத்து

ஒட்டன்சத்திரம் சேர்ந்த கார்த்தி என்வர், தனியார் தொண்டு நிறுவனத்தில் பணியாற்று வருகிறார். இவர் சக பணியாளர்களுகள் அசோக் மற்றும் சதீஷ் ஆகியோருடன் சென்னை சென்று, மீண்டும் ஒட்டன்சத்திரம் திரும்பியுள்ளனர். இந்நிலையில், வையம்பட்டி அருகே கீரனூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கார் டயர் வெடித்ததில், கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்துள்ளானது. இதி, லேசான காயங்களுடன் 3 பேரும் உயிர் தப்பினார்.
News January 23, 2026
திருச்சி மைய நுாலகத்தில் செஸ் பயிற்சி முகாம்

திருச்சி மாவட்ட மைய நுாலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், மாவட்ட மைய நுாலகத்தில் வரும் ஜன.25ம் தேதி மதியம் பகல் 2.30 மணி முதல் மாலை 4. மணி வரை, குழந்தைகளுக்கான செஸ் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில், தேசிய செஸ் பயிற்சியாளர் வெங்கட்ராமன் பயிற்சி அளிக்க உள்ளனர். இதில், குழந்தைகள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார் அறிவித்துள்ளார்.


