News November 17, 2025

திருச்சியில் குற்றங்கள் அதிகரிப்பு!

image

திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் குற்ற வழக்குகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருச்சி மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் மட்டும் குழந்தைகள் & பெண்களுக்கு எதிராக திருச்சி மாநகர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் ‘806’ குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளது!

Similar News

News November 17, 2025

திருச்சி: டெட் தேர்வில் 1629 பேர் ஆப்சென்ட்

image

திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தாள் – 2, நேற்று (நவ.16) கண்டோன்மெண்ட், கே.கே.நகர், மேலப்புதூர், ஏர்போர்ட், ஸ்ரீரங்கம், சிந்தாமணி, மரக்கடை, உறையூர், தென்னூர் உள்ளிட்ட 51 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்விற்கு 15,286 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் 13,657 பேர் மட்டுமே நேற்று தேர்வு எழுதினர். 1629 பேர் தேர்வு எழுத வரவில்லை. இத்தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!