News July 11, 2024
திருச்சியில் கழிவு செய்யப்பட்ட ஈப்புகள் ஏலம்- ஆட்சியர் தகவல்.!

திருச்சி ஊரக வளர்ச்சித்துறை முகமை அலுவலகத்திற்கு சொந்தமான கழிவு செய்யப்பட்ட ஈப்புகளை வரும் 16ஆம் தேதி காலை 11.30 மணிக்கு ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் பகிரங்க ஏலம் விடப்பட உள்ளது.ஏலம் கோர முன்வருவோர் மேற்கூறிய தேதியில் நேரில் ஆஜராகி ஏலம் கேட்கவும்.ஏலம் கோரியவர்கள் தங்களது சொந்த செலவில் வாகன ஆவணங்களை தங்கள் பெயருக்கு மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார்
Similar News
News April 27, 2025
திருச்சி: விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு

இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 309 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Trafiic Controller) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பி.ஈ /பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகள் www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலைதேடும் உங்க நண்பருக்கு இதனை SHARE செய்யவும்..
News April 27, 2025
திருச்சியில் SBI வங்கியில் வேலை

திருச்சியில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் GENERAL MANAGER பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000-ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள்<
News April 27, 2025
மலைக்கோட்டை சித்திரை தேர் திருவிழா

திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரை தேர் திருவிழா ஏப்.30ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து மே.1ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் மே.9ஆம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு ஷேர் பண்ணுங்க..