News August 21, 2025
திருச்சியில் எடப்பாடி பழனிசாமி 3 நாள் சுற்றுப்பயணம்

திருச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் 23-ம் தேதி திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, லால்குடி பகுதியிலும், 24-ம் தேதி மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறியிலும், 25-ம் தேதி மணப்பாறை, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து பேசுகிறார்.
Similar News
News August 21, 2025
திருச்சியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கலந்தாய்வு கூட்டம்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் வரும் ஆக.,27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 29-ம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க, காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆணையர்கள், ஆணையர்கள் ஆகியோருடன் மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
News August 21, 2025
திருச்சி மக்களே சொந்த தொழில் தொடங்க ஆசையா?

திருச்சி மக்களே சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு<
News August 21, 2025
திருச்சி: தமிழக காவல்துறையில் வேலை

திருச்சி மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள்<