News March 19, 2024

திருச்சி:கல்லூரியில் பல்சுவை போட்டிகள்.

image

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மேலாண்மை துறை சார்பில் லக்க்ஷயா எனும் தேசிய அளவிலான பல்சுவை போட்டிகள் கல்லூரிவளாகத்தில் நேற்று நடைபெற்றது. மேலாண்மை துறை தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார், தமிழகம் முழுவதிலிருந்தும் 25 கல்லூரிகளை சேர்ந்த 325 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் .பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன் வென்றது .வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மென் பொறியாளர் பாலாஜி சங்கர் பரிசுகளை வழங்கினார்,

Similar News

News September 5, 2025

திருச்சி: போன் தொலைந்தால் இத பண்ணுங்க!

image

திருச்சி மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News September 5, 2025

சமயபுரம் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர்க்கை அறிவிப்பு

image

திருச்சி, சமயபுரம் கோவிலில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு 12.09.25ம் தேதிக்குள் விண்ணப்பம் வரவேற்கிறது. தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 14 வயது முதல் 24 வரை இருக்க வேண்டும். மாணவர்களுக்கு ரூ.10 முதல் ரூ.5 ஆயிரம் வரை ஊக்க தொகை வழங்கப்படும். விபரங்களை https://samayapurammariamman.hrce.tn.gov.in/ இணையதளம், 0431 2670460 தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

News September 5, 2025

திருச்சியில் இருந்து சென்னை ரயிலில் செல்கிறீர்களா?

image

திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் ரயில் நிலையத்திற்கு இயக்கப்பட்டு வந்த சோழன் விரைவு ரயில், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் மற்றும் திருச்சி மார்க்கமாக செல்லக்கூடிய சேது எக்ஸ்பிரஸ், போட் மெயில், பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் வண்டிகள் வரும் பத்தாம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!