News April 24, 2025
திருக்கோஷ்டியூர் மொட்டுவால் மாடு வரலாறு

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இக்காளைக்கு பிறந்ததிலிருந்தே வால் வளராமல் குட்டையாக இருந்ததால் மொட்டுவால் மாடு என்ற பெயர் வந்தது. இப்பகுதி மஞ்சுவிரட்டில் கம்பீரமாக பிடிபடாமல் 12 வருடங்களாக வலம் வந்தது. இக்காளை வயது முதிர்வு காரணமாக இறந்த பின், திருக்கோஷ்டியூர் வடக்கு தெரு மக்கள், காளைக்கு சிலை எழுப்பி கோயில் கட்டி தெய்வமாய் வணங்கி வருகின்றனர்.
Similar News
News August 20, 2025
சிவகங்கை: டிகிரி முடித்தால் ரூ.64,480 சம்பளத்தில் வங்கி வேலை

சிவகங்கை மக்களே, ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த தகுதியான 21 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் <
News August 20, 2025
சிவகங்கை பெண்களுக்கு உதவும் எண்கள்

சிவகங்கையில் பெண்களுக்கென மகளிர் காவல் நிலையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்களிடையே மகளிர் காவல் நிலைய எண்கள் இருப்பதில்லை.
▶️சிவகங்கை :04575‑240185, 04575‑240700
▶️தேவகோட்டை: 04561‑262486
▶️திருப்பத்தூர்: 04577‑266600 / 04577‑256344
▶️மானாமதுரை: 04574‑268987 / 04574‑268897
இப்பவே உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்யவும். ஆபத்தில் இருக்கிறவர்களுக்கு இது உதவும் .
News August 19, 2025
சிவகங்கை: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.