News July 18, 2024
திருக்கோவிலூரில் கபிலர் விழா நாளை தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் 47-ஆம் ஆண்டு கபிலர் விழா நாளை(ஜூலை19) காலை 8.30 மணிக்கு தொடங்கவுள்ளது. திருக்கோவிலூர் பண்பாட்டு கழகம் சார்பில், திருக்கோவிலூரில் உள்ள ஸ்ரீ சுப்ரமணிய திருமண மகாலில் நடக்கவுள்ள இவ்விழாவில், ‘மூவர் மொழி வாசல்’ மற்றும் ‘ஒரு சொல், ஒரு இல், ஒரு வில்’ என்ற தலைப்புகளில் பேராசிரியர்கள் பேசுகின்றனர். இதில் மாலை 6 மணிக்கு அமைச்சர் பொன்முடி பங்கேற்று பேசவுள்ளார்.
Similar News
News August 29, 2025
கள்ளக்குறிச்சி: அரிய வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <
News August 29, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம். திருக்கோவிலூர், சின்னசேலம் , சங்கராபுரம். ஆகிய பகுதிகளுக்கு இன்று (ஆக.29)நடைபெற உள்ளது. இங்கு 13 துறைகளைச் சார்ந்த 43 வகையான சேவைகளை பெறலாம் பிறப்புச் சான்றிதழ் வருமானவரி சான்றிதழ் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க தவறியோர் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
News August 28, 2025
கள்ளக்குறிச்சியில் என்னவெல்லாம் இருக்கு.!

கள்ளக்குறிச்சி நகரத்திலிருந்து 40 கிமீ தொலைவில் கல்வராயன் மலை அமைந்துள்ளது. கோமுகி அணையும், தாகப்பாடி அம்மன் ஆலயும் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாகும். கல்வராயன் மலையடிவாரத்தில் மலைகளுக்கிடையில் கோமுகி அணை, மேகம்,பெரியார்,பண்ணியப்பாடி போன்ற அருவிகள் காணப்படுகின்றன. காட்டுப் பன்றி,செந்நாய், மான், கரடி போன்ற விலங்குகளைத் காணும் வாய்ப்பும் கிடைக்கலாம். இங்கு பலர் சாகச சுற்றுலா மலையேற்றம் செய்கின்றனர்.